கோவாவில் நீச்சல் உடையில் ஜொலிக்கும் பூனம் பஜ்வா

பூனம் பஜ்வா சேவல், தெனாவட்டு, கச்சேரி என நடிக்க தொடங்கி தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களின் படங்களில் நடித்திருப்பவர் பூனம் பஜ்வா. ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்தபிறகு அவர் ஆம்பள, அரண்மனை 2 என பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார். தற்போது 38 வயதாகும் பூனம் பஜ்வா அதிகம் க்ளாமராகவும் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். நீச்சல் உடை போட்டோ தற்போது பூனம் பஜ்வா கோவா கடற்கரையில் நீச்சல் உடையில் இருக்கும் … Continue reading கோவாவில் நீச்சல் உடையில் ஜொலிக்கும் பூனம் பஜ்வா